பணிப்பகிஷ்காிப்பால் ஒரு கோடி ரூபா நஷ்டம்!
புகையிரத நிலைய அதிபர்கள் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக புகையிரத திணைக்களத்திற்கு சுமார் ஒரு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றுமுன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று பிற்பகல் வரை, புகையிரத