Month : August 2022

இலங்கை வெளிமாவட்டம்

ஆறு மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு திட்டங்கள்

Suki
டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் ஆறு மாவட்டங்களில் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தீர்மானித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்தறை, கண்டி, இரத்தினபுரி மற்றும் கேகாலை.
இலங்கை யாழ்ப்பாணம்

யாழில் பொறுப்பற்றவர்களின் செயலால் தேங்கிய வெள்ளம் : சிரமத்தின் மத்தியில் வெளியேற்றிய மாநகர ஊழியர்கள்!

Suki
யாழ்ப்பாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக யாழ். மத்திய பேருந்து நிலைய பகுதிகளில் சூழ்ந்திருந்த வெள்ளத்தினை யாழ்.மாநகர ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் வெளியேற்றினர்.  யாழ்ப்பாணத்தில் 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் திடீரென கடும் மழை
இலங்கை பிரதான செய்திகள்

சோவியத் ஒன்றியத்தின் இறுதி ஜனாதிபதியும் பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்தவருமான மிகைல் கொர்பசேவ் காலமானார் !

Suki
சோவியன் ஒன்றியத்தின்  இறுதி ஜனாதிபதியும் சிறந்த நிர்வாகத்தால் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தவருமான மிக்கைல் கோர்பசேவ் காலமானர். சோவியன் ஒன்றியத்தின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த மிக்கைல் கோர்பசேவ் தனது 91 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். 
இந்தியா இலங்கை பிரதான செய்திகள்

சுப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர்’

Suki
அண்ணாத்த’ படத்திற்கு பிறகு அப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘ஜெயிலர்’ எனும் புதிய படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு,  ஃபர்ஸ்ட் லுக்குடன் தொடங்கி இருக்கிறது.
இலங்கை பகலவன் செய்திகள்

வரி அதிகரிப்பால் சாதாரண மக்களுக்கே அதிக பாதிப்பு – எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா

Suki
ஜனாதிபதியின் வரிக்கொள்கையால் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படப்போகின்றது. அதனால் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு அதிக வரி அறவிடும் வகையில் வரி திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.
இலங்கை பிரதான செய்திகள்

பலவந்தமாக காணாமல்போனவர்கள் குறித்த விசாரணைகளிற்காக சவால் – சந்தியா எகனலிகொட

Suki
பலவந்தமாக காணாமல்போனவர்கள் குறித்த விசாரணைகளிற்காக நம்பத்தகுந்த பொறிமுறையொன்று உருவாக்கும் சவால் ஜனாதிபதியின் முன்னால்  உள்ளது என சந்தியா எகனலிகொட தெரிவித்துள்ளார். பலவந்தமாக காணாமல்போனவர்கள் குறித்த விசாரணைகளிற்காக நம்பகதகுந்த பொறிமுறையொன்றை உருவாக்கும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்கும்
இலங்கை பிரதான செய்திகள்

நாட்டின் பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் !

Suki
மேல், தென், சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் இன்று (31) 150 மில்லிமீற்றர் வரை கன மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில் 100 மில்லி மீற்றர் அளவான
இந்தியா இலங்கை சினிமா

‘சைரன்’ ஒலியெழுப்பும் ஜெயம் ரவி

Suki
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘சைரன்’ என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்கியராஜ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘சைரன்’.
இலங்கை வெளிமாவட்டம்

157 மில்லியன் பெறுமதியான 60 தங்க பிஸ்கட்டுக்களுடன் விமானநிலையத்தில் ஒருவர் கைது

Suki
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 157 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தங்க பிஸ்கட்டுகள் துபாயில் இருந்து கட்டுநாயக்க