Month : November 2022

இலங்கை யாழ்ப்பாணம்

யாழ்.நகரில் காலாவதியான பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த 12 வர்த்தகர்கள் சிக்கினர்!

Suki
யாழ்.நகரில் உள்ள உணவகங்கள், பலசரக்கு விற்பனை நிலையங்களில் மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நடத்திய திடீர் சோதனையின்போது காலாதியான பொருட்கள் விற்பனை செய்த 12 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கு இன்று
இலங்கை யாழ்ப்பாணம்

இ.போ.ச சேவைகள் வழமைக்கு திரும்பியது! 

Suki
இ.போ.ச வடபிராந்திய ஊழியர்கள் முன்னெடுத்திருந்த பணிப் பகிஸ்கரிப்பு போராட்டாம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.  இதன் காரணமாக வடக்கு மாகாணத்தில் இலங்கை போக்குவரத்து சபையில் பேருந்துகள் வழமை போல் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளன.
இலங்கை பிரதான செய்திகள்

9 பாடங்களிலும் ஏ சித்தியடைந்த மாணவன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தார்கள்

Suki
க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 9 பாடங்களிலும் ஏ சித்தியடைந்த மாணவன் தனது தந்தையாருடன் பாட்டி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களினால் தீவைத்துக் கொழுத்தப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளார்.  கண்டி – அம்பிட்டிய பல்லேகமவில் வசிக்கும்
இலங்கை பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

கீர்த்தி சுரேசுக்கு கலியாணம் – நடிப்பை விட்டு விலகுவதாக முடிவு

Suki
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிககைகளில் ஒருவராக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பை விட்டு விலகுவதாக முடிவு செய்துள்ளார்.  அவருடைய நடிப்பில் தற்போது தமிழில் மாமன்னன் திரைப்படம் உருவாகி
இலங்கை பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பணம் வசூலித்த வடலியடைப்பு சேர்ந்த பெண்!

Suki
யாழ்.பண்டத்தரிப்பு – வடலியடைப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 42 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை பெற்றுவிட்டு ஏமாற்றுவதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பணத்தினை பெற்றுவிட்டு பல
இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் யாழ்ப்பாணம்

பழுதான 6 ஆயிரம் கிலோ பழப்புளியை விற்பனைக்கு தயார் செய்த நபர் கைது

Suki
யாழ்.நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் மனித நுகர்வுக்கு ஒவ்வாதது என பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கணிக்கப்பட்ட 6 ஆயிரம் கிலோ பழப்புளியை விற்பனைக்கு தயார் செய்து கொண்டிருந்த நபர் கைது செய்யப்பட்டு 35 நாட்கள்
இலங்கை யாழ்ப்பாணம்

யாழ்.சங்கானையில் பொதுமக்கள் இன்று வீதி மறியல் போராட்டம்!

Suki
யாழ்.சங்கானையில் இரு வீதிகளை புனரமைப்பு செய்து தருமாறுகோரி இன்று காலை பொதுமக்கள் வீதி மறியல் போராட்டத்தை நடாத்தியிருக்கின்றனர்.  காரைநகருக்கு செல்லும் குறித்த இரண்டு பிரதான வீதிகளும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் அந்த வீதிகளை
இலங்கை வெளிமாவட்டம்

வைத்தியரின் பரிந்துரைகள் இன்றி  மருந்தை உட்கொண்ட பெண் உயிரிழந்துள்ளார்

Suki
வைத்தியரின் பரிந்துரைகள் எதுவும் இன்றி  மருந்தகத்திலிருந்து தொண்டைச் சளிக்கான மருந்தை பெற்று உட்கொண்ட பெண் ஒருவர் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக மொரட்டுமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.  சிறிக்கட்டு பகுதியைச் சேர்ந்த மலிதி குமாரி என்ற 32
இலங்கை பிரதான செய்திகள்

கடற்றொழில் அமைச்சரின் கோரிக்கைக்கு சீனத் தூதுவர் பச்சைக் கொடி

Suki
கடற்றொழில் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு  மண்ணெண்ணையை அன்பளிப்பாக வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இலங்கைக்கான சீனத் தூதுவரினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது. குறித்த தொழில் நடவடிக்கைகளுக்கு கணிசமானளவு மண்ணெண்ணை தேவைப்படுகின்றமையினால்,  மண்ணெண்ணையை அன்பளிப்பாக வழங்குவதற்கும் சீனா முன்வர
இலங்கை பிரதான செய்திகள்

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா ? – கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் அமைச்சர் பந்துல

Suki
ஊடகங்கள் உயர் ஊடக கலாசாரத்தை பேணும் வகையில் செயற்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊடகங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் சுதந்திரத்திற்கு எதிராக செயற்பட போவதில்லை. சமூக ஊடகங்கள் தற்போது ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா என்பது தொடர்பில்