Month : January 2023

Uncategorized

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மைத்திரி… ஈஸ்டர் தாக்குதலுக்கும் மன்னிப்பு கோரினார் !!!

Suki
ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில்எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-2820579701744509&output=html&h=250&slotname=9884828376&adk=3556369904&adf=2589558187&pi=t.ma~as.9884828376&w=300&lmt=1675147481&rafmt=12&format=300×250&url=https%3A%2F%2Fathavannews.com%2F2023%2F1322502&wgl=1&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTA5LjAuNTQxNC4xMjAiLFtdLGZhbHNlLG51bGwsIjY0IixbWyJOb3RfQSBCcmFuZCIsIjk5LjAuMC4wIl0sWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTA5LjAuNTQxNC4xMjAiXSxbIkNocm9taXVtIiwiMTA5LjAuNTQxNC4xMjAiXV0sZmFsc2Vd&dt=1675147480837&bpp=4&bdt=609&idt=497&shv=r20230124&mjsv=m202301170101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D19cfdf2c26c93304-220b16bba5d000b7%3AT%3D1645172035%3ART%3D1645172035%3AS%3DALNI_MbZWQDYOaWwqbB1opp_LmIAtczsaw&gpic=UID%3D0000047f653f26f4%3AT%3D1649136161%3ART%3D1675146319%3AS%3DALNI_MZr___ttkpKPlMqO6gGAnmtBRxnhw&correlator=434830128114&frm=20&pv=2&ga_vid=1821794072.1579956431&ga_sid=1675147481&ga_hid=629663775&ga_fc=1&u_tz=330&u_his=5&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=0.75&dmc=8&adx=779&ady=1008&biw=1798&bih=800&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759837%2C42531706%2C31071722%2C31067146%2C31067147%2C31067148%2C44776503&oid=2&pvsid=2257667963648&tmod=211983762&uas=0&nvt=1&topics=ARTwLgIESSDqlwpCEdrdJHZYLBi0FnXmZDev7A98GCPas2-DZjHsQoBrJR9tTEiraooEEkt7D6jejTojGK14jTg5tfo3uqP_5JpA1taUrh6Ec8EQzqwDSyZefhOKq3zHymfakjsYTKLS338xLaBHrNhTn1skPV2l63H5OzLnW8MFKMCUeDK0dFdUIT7xyIlhFgaDfEaLMqTFoYAKFauHNdZQhkXP5mtfXmHQHB4l-eLkVALE-aAXseGSHhZbsz3EJt6rlOkh3oDgfCZ9_GMKvw2_9icydA..&ref=https%3A%2F%2Fathavannews.com%2Fcategory%2Fsri-lanka&eae=0&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1821%2C800&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=256&bc=31&td=1&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=xtrkx0Vbs1&p=https%3A//athavannews.com&dtd=563 ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார். தனது
Uncategorized

பருத்தித்துறையில் இருந்து தெய்வேந்திரமுனை நோக்கிய பயணம் ஆரம்பம்!

Suki
இலங்கையின் 75ஆவது ஆண்டு சுதந்திர தினத்தினை முன்னிட்டு இலங்கை துவிச்சக்கர வண்டி சம்மேளத்தினால் , துவிச்சக்கர வண்டி பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வேந்திர முனை பகுதி வரையில் பயணிக்கவுள்ள குறித்த துவிச்சக்கர வண்டி பயணம்
Uncategorized

மன்னாரில் தனியார் பேருந்தில் மீட்கப்பட்ட மர்ம பொருள்!

Suki
மன்னாரில் இருந்து புத்தளம் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்றில் இருந்து கேரள கஞ்சா பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் (30-01-2023) திங்கட்கிழமை மதியம் மன்னார் பிரதான பால நுழைவாயிலில் உள்ள சோதனை
Uncategorized

இலங்கை மின்சார சபை மக்களுக்கு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

Suki
இலங்கை மின்சார சபைக்கு Online (ஆன்லைன்) முறை மூலம் பொதுமக்கள் பணம் செலுத்துவது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல்
Uncategorized

ஜனாதிபதி ரணிலை புகழ்ந்து பாராட்டிய நாமல்; எதற்க்காக தெரியுமா!

Suki
“ரணில் விக்கிரமசிங்க ஒரு திறமைசாலி; அனுபவசாலி. இந்தப் பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து நாட்டை மீட்கக்கூடியவரும் அவரே. அதனால்தான் அவரை ஜனாதிபதியாக்கினோம்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச
Uncategorized

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு !

Suki
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் நீர்நிலை ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் திகதி வீட்டிலிருந்து சென்ற பெண்ணின் சடலம் மீட்கப்படவில்லை எனவும், காணாமல் போனமை தொடர்பில் காத்தான்குடி
Uncategorized

புகையிரத விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த கிளிநொச்சி ஊடகவியலாளர் !

Suki
தெஹிவளையில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் கிளிநொச்சி ஊகவியலாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது இன்று தெஹிவளையில் மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த நபர் கிளிநொச்சியை சேர்ந்த ஊகவியலாளர் நிபோஜன் என
Uncategorized

குழந்தையின் உயிரை காப்பாற்ற போராடி தன் உயிரை கொடுத்த இளம் தாய் ! நேர்ந்த விபரீதம் !

Suki
மஹியங்கனை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 35 வயதுடைய இளம் தாய் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த தாய் தனது மகன் மற்றும் கணவருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென வீட்டுக்குள் புகுந்த
Uncategorized

மரக்கறிகள் மற்றும் பழங்களின் மொத்த விலைகள் திடீர் மாற்றம்!

Suki
பொருளாதார மையமான தம்புள்ளையில் மரக்கறிகள் மற்றும் பழங்களின் மொத்த விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, சில்லறை விலையில் அவ்வாறான குறைப்பு இல்லை என வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இருப்பினும் காய்கறிகள் அதிகளவில் கையிருப்பில் இருந்தும் வியாபாரிகள் காய்கறிகளை
Uncategorized

யாழ். பல்கலைக்கழக மாணவர்களை வீடியோ எடுத்து அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் ! வெளியான காரணம் !

Suki
யாழ். சுதந்திர தினத்தை போராட்ட நாளாக அறிவிக்கக் கோரி வடக்கு, கிழக்கில் உள்ள சிவில் அமைப்புகள், ஊடகவியலாளர்கள், மதகுருமார்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் பல்கலைக்கழக மாணவர்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று (30.01.2023) திருக்கோவில்,