யாழில் திடீரென உயிரை மாய்க்கும் இளைஞர் ,யுவதிகள்
யாழ் மாவட்டத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது. இந்த மாதத்தின் ஆரம்பம் வரை 54 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக யாழ் மாவட்ட பொலிஸ் பிராந்திய அத்தியட்சகர் டபிள்யூ .ஏ.ஜகத் விசாந்த மற்றும்