Month : May 2023

Headline Headlines News இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

யாழில் மரண வீட்டில் ஊர் மக்கள் செய்த செயல்

Editor2
யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் கடந்த சனிக்கிழமை பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து மரணமடைந்த சிறுமியின் வீட்டிற்கு குழாய் கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மிருசுவில் மக்களால் நேற்றைய தினம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை
Headline Headlines News இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Editor2
தரம் 5 ,புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மீள் திருத்தத்திற்கு பின்னர் 146 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாத 25,157
Headline Headlines News இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

மாட்டு இறைச்சி சாப்பிடுவோருக்கு அவரச அறிவிப்பு

Editor2
வடமேல் மாகாணத்தில் கால்நடைகள் மத்தியில் வைரஸ் வேகமாக பரவி வருவதால் வடமேல் மாகாணத்தில் இருந்து பெறப்படும் மாட்டிறைச்சியை உட்கொள்வதை தவிர்க்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால் வடமேல் மாகாணத்தில்
Headline Headlines News பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

3 நாட்களில் பாஸ்போட் வீடு தேடி வரும்

Editor2
அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு அமைவாக கடவுச்சீட்டை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை எதிர்வரும் தினங்களில் அறிமுகப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ
Headline Headlines News இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

அந்தப் படங்களை பார்த்துப் சிறுவர்கள் கெட்டுப் போகின்றனர் – சிங்கள பெண் எம்.பி தெரிவிப்பு

Editor2
தமிழ் திரைப்படங்கள் சிறுவர்கள் மத்தியில் வன்முறைகளை தூண்டுவதாக பாராளுமன்றத்தில் வெகுஜென ஊடக அமைச்சின் ஆலோசனை செயற்குழு கூட்டத்தின் போது இராஜங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்த கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கடுமையான
Headline Headlines News இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

க.பொ.சாதாரண பரீட்சை எழுதும் 18 மாணவர்களுக்கு டெங்கு

Editor2
IDH வைத்தியசாலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை நிலையம் ஒன்று தற்போது நிறுவப்பட்டுள்ளது. இதன்படி, பரீட்சைக்குத் தோற்றும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 18 மாணவர்கள் பரீட்சை எழுவதாக தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின்
Headline Headlines News இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் முல்லைத்தீவு

யாழ் சிறைச்சாலையின் கூரைக்கு மேலே ஏறிய நபர்

Editor2
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி சிறைக் கைதி ஒருவர் நேற்று சனிக்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு தன்னை மாற்றுமாறு கோரியே குறித்த கைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் யாழ்ப்பாணம்

வாகன விபத்தில் குழந்தை உயிரிழப்பு.

Suki
புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்று புதுக்குடியிருப்பு கைவேலியில் நான்கு வயதுக் குழந்தை உழவு இயந்திரத்தில் மோதுண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். படுகாயமடைந்த குழந்தை புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் யாழ்ப்பாணம்

O/L மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின.

Suki
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் யாழ்ப்பாணம்

50 ரூபாய்க்காக பறிபோன உயிர்.

Suki
50 ரூபா பணத் தகராறில் கல்கிஸ்ஸ உணவகம் ஒன்றின் உரிமையாளரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரைக் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியும்