Month : July 2023

Uncategorized

அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை ரூபாயில் ஏற்படவுள்ள மாற்றம்

Editor2
எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி முதல் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சமீபகாலமாக ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கத்திற்கு
Uncategorized

யாழில் சாக்கு பைக்குள் ஆமைகள் கடத்தல்

Editor2
யாழ்ப்பாணம்,மானிப்பாய் நகர்பகுதியில் சட்டவிரோதமான முறையில் நான்கு கடலாமைகளை பட்டாரக வாகனத்தில் கொண்டு சென்ற இருவரை மானிப்பாய் பொலிசார் இன்று காலை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மில்றோய் தெரிவித்துள்ளார். மானிப்பாய் நகர்பகுதியில்
இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

ஜனாதிபதியை சந்தித்தார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்

Suki
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இன்று (சனிக்கிழமை) கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு
இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள்

அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலையில் நோயாளர் உயிரிழந்த சம்பவம் : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

Suki
அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலையின் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த நோளாயர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். புதுக்கடை நீதவான் முன்னிலையில்
இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்து தமக்கு எதுவும் தெரியாது – இராஜதந்திரிகள்

Suki
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டவரைபின் உள்ளடக்கம் பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என அதற்கு ஒத்துழைப்பை வழங்கிவரும் தென்னாபிரிக்கா, சுவிட்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. ஆணைக்குழு தொடர்பாக சிவில்
இலங்கை

பஸ் விபத்தில் 14 பேர் காயம்

Suki
கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கி பயணித்த பயணிகள் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பஸ் வேகமாக பயணித்ததால் கொடக்காவலை பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 14 பேர்
இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

பாராளுமன்ற பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை?

Suki
பாராளுமன்றத்தில் பணிப்பெண்களாக கடமையாற்றும் பெண்கள், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக பாராளுமன்ற உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில முக்கிய அதிகாரிகளிடம் இருந்து முறைகேடுகள் நடப்பதாக, சமீபகாலமாக, உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இவ்வாறான
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

மீண்டும் எரிபொருள் விலை குறைகிறதா ? வெளியான முக்கிய அறிவிப்பு

Editor2
அடுத்த மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். எரிபொருளுக்கான கொள்வனவு கட்டளைகளைப் பிறப்பிக்காமல், 50 சதவீதத்துக்கும்
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

பிள்ளை வரம்,கேட்டோம் தரவில்லை – அதனாலேயே மாதா சிலைகளை உடைத்தேன்

Editor2
மாதாவிடம் நேர்த்தி வைத்தும் பிள்ளை கிடைக்காத விரக்தியிலேயே ஆனைக்கோட்டையில் மாதா சிலைகளை சேதப்படுத்தியதாக கைதான சந்தேக நபர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவில் ஆறுக்கு மேற்பட்ட இடங்களில் மாதா சிலைகள் நேற்று
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

யாழில் அட்டூழியம் – ஒரே இரவில் 4 தேவாலயங்களில் மாதா சிலைகள் உடைப்பு

Editor2
யாழ்ப்பாணம்,ஆனைக்கோட்டை பகுதியில்,நான்கு தேவாலயங்களில் மாதா சிலைகள் இனம் தெரியாத நபர்களால் நேற்றிரவு சேதமாக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள, நான்கு தேவாலயங்களில் காணப்பட்ட மாதா சொரூபங்கள் இனம் தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.