Month : August 2023

Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

நாட்டில் பரவும் விசித்திரக் காய்ச்சல்

Editor2
காலி சிறைச்சாலையில் பல கைதிகளின் உயிரை காவுகொண்ட மெனிங்கோகோல் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி தற்போது குணமடைந்து வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஜி.
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

யாழில் கோயில் தேருக்கு சென்ற குடும்பம் – வீட்டில் இடம்பெற்ற துயரம்

Editor2
யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர்த்திருவிழாவுக்குச் சென்ற சமயம் வீடு உடைக்கப்பட்டு பணம், நகை என்பன திருடப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் கரணவாய் வடமேற்கில் நேற்று இடம்பெற்றுள்ளது. வீட்டில் உள்ளவர்கள் நேற்று செல்வச்சந்நிதி முருகன்
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

எரிபொருள் விநோயோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

Editor2
இந்த மாதம் மீண்டும் கியூ.ஆர்.குறியீட்டின் அடிப்படையிலான வாராந்த எரிபொருள் ஒதுக்கம் அதிகரிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகார தெரிவித்துள்ளார். இதேவேளை எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இம்மாதம் ஒதுக்கம் அதிகரிக்கப்பட மாட்டாது
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

நாட்டில் வேகமாக பரவும் எலிக்காய்ச்சல் – மக்களே அவதானம்

Editor2
நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மிகக் குறைந்த நீர் உள்ள இடங்களில் குளிப்பதும், மீன்பிடிப்பதும் இந்த நோய்களுக்கு வழிவகுக்கும்
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

நாட்டில் மீண்டும் மின்சாரம் பெறுவதில் சிக்கல்

Editor2
ஒக்டோபர் மாத தொடக்கத்தில் போதிய மழை பெய்யாவிட்டால் மின் உற்பத்தி நெருக்கடிக்கு உள்ளாகும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட இலங்கை மின்சார சபையின் தலைவர்
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

சிங்கள எம்.பியின் கருத்தை கண்டித்து யாழில் சட்டத்தரணிகள் போராட்டம்

Editor2
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும், நீதித்துறைச் சுதந்திரத்தை கேள்ளிக்குட்படுத்தும் வகையிலும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர பாராளுமன்றில் ஆற்றிய உரையை கண்டித்தும் எதிர்ப்புத் தெரிவித்தும் இன்றையதினம் யாழ்ப்பாண நீதிமன்ற முன்றலில்
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் மன்னார்

மன்னாரில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு

Editor2
மன்னாரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முள்ளிக்கண்டல் பிரதான வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்களில் பயணித்தவர்கள் மீது இனந்தெரியாதவர்களால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச்
Covid 19 Headline Headlines News இலங்கை உலகம் பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு சிக்கல் ?

Editor2
அமெரிக்காவில் தற்போது பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்படுத்தியவர்களையும் தாக்ககூடும் என அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரசின் புதிய வகையான வைரஸ் தடுப்பூசி
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

நாட்டில் 45 ஆயிரம் ஆசிரியர்கள் இல்லை

Editor2
பாடசாலை கட்டமைப்பில் 45 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 2018ம் மற்றும் 2019ம் ஆண்டுகளில், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி, கல்வியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் கலாசாலைகளுக்குள்
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

மீண்டும் களத்தில் ரணில்

Editor2
அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாகவே இருக்கும் என நான் நினைக்கின்றேன். இப்போது எம்மை விமர்சித்து வீரவசனம் பேசுவோர் தேர்தல் காலங்களில் தோல்வியடைந்தே போவார்கள், இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்த அரசு அஞ்சவில்லை.