முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு யார் உயிர் அச்சுறுத்தல் கொடுத்தது?
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் உடனடியான விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவை கோருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி