இலங்கையில் ஆணுறை ATM இயந்திரம் அறிமுகம்
பயணத்தின் இடையே மக்கள் ஆணுறைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் ஆணுறை விற்பனை இயந்திரங்களை நிறுவும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் தடுப்புத் திட்டம் தெரிவித்துள்ளது. எச்.ஐ.வி பரவுவதை தடுக்கும்