Month : December 2023

Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் மீண்டும் பெற்றோல் குண்டுத் தாக்குதல்.

Suki
யாழ்ப்பாணம் – புத்தூர் கிழக்கு பகுதியில் நேற்று இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீட்டிலுள்ளவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிள் வந்த இனம் தெரியாதோர் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலை
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

அரச உத்தியோகத்தர்களுக்கான முக்கிய அறிவிப்பு.

Suki
புது வருட தொடக்கமான நாளை (01) அனைத்து அரச பணியாளர்களின் பங்கேற்புடன் உத்தியோகபூர்வ விழாவை தமது பணியிடங்களில் நடத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்,
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று ?

Suki
நாட்டில் தற்போது , சுவாசக் கோளாறுகள் உள்ள நோயாளிகள் அதிகரித்துள்ளனர் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கொவிட் 19 தொற்று பரவல் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்து எதுவாக இருந்தாலும் மக்கள் தமது
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

இந்தியப் பெருங்கடலில் 6.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்

Suki
இந்தியப் பெருங்கடலில் 6.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் இன்று (30) காலை 10.49 மணி அளவில் பதிவாகியுள்ளது.. இதனால் நாட்டைச் சூழவுள்ள கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பு

Suki
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 04ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று (29) நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை உயர்தரப் பரீட்சை தொடர்பான பயிற்சி
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

டெங்கு நிலைமை யாழ்ப்பாணத்தில் மோசமடைகிறது – மருத்துவர் அதிர்ச்சி அறிக்கை.

Suki
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள டெங்கு நோய் நிலைமையை கட்டுப்படுத்த மேலதிகமாக அயல் மாவட்டங்களிலிருந்தும் யாழ்ப்பாணத்திற்கு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான த.சத்தியமூர்த்தி
Headline Headlines News இலங்கை யாழ்ப்பாணம்

யாழில் கோயிலில் தேவாரம் பாடியபடி உயிரிழந்த முதியவர்

Suki
யாழில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் வடமராட்சி, வல்வெட்டித்துறையிலுள்ள ஆலயமொன்றில் நேற்றையதினம்(27) காலை வசந்த மண்டப பூசை இடம்பெற்றபோது
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

பொலிஸாருக்கு பியர் விற்றவர் கைது – யாழ்ப்பாணம்.

Suki
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய், ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையத்திலேயே நேற்று(26) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலைகள்

Suki
இம்மாத இறுதியில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாதாந்திர எரிபொருள் விலை திருத்தமே இதற்குக் காரணம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் எரிபொருளில் புதிதாக 18% வற் வரி சேர்க்கப்பட உள்ளதாகவும், ஆனால்
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

நாளை முதல் வடக்கு கிழக்கில் மழை பெய்யும் சாத்தியம்.

Suki
நாளை (26) முதல் வடக்கு , வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாளை (26) முதல் வடக்கு , வடமத்திய