Month : January 2024

Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் திடீர் உயிரிழப்பு.

Suki
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞரொருவர் சில தினங்களில் வீட்டில் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த 28 வயதான கணேஷ் நிஷாந்தன் என்பவரே நேற்று உயிரிழந்துள்ளார். சடலம் யாழ்ப்பாணம்
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் கோழிச்சண்டை – ஒருவர் கத்திகுத்தால் உயிரிழிப்பு.

Suki
யாழ்ப்பாணத்தில், உறவினர்களான அயலவர்கள் இடையில் கோழி வளர்ப்பினால் ஏற்பட்ட தர்க்கம் கொ//லையில் முடிவடைந்துள்ளது. யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொ//லையில் முடிவடைந்துள்ளது. சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச்
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

Suki
நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விவசாயிகளுக்கே எலிக்காய்ச்சல் அதிகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் அவதானமாக செயற்படவேண்டும். காய்ச்சல், தசைகளில்
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

நாட்டில் ஒரே நாளில் 800 பேர் கைது

Suki
நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை ( 30 ) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் யுக்திய விசேட நடவடிக்கையின் போது 868 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் பொருட்களின் விலைகள்

Suki
கடந்த 2023 ஆம் ஆண்டை விட இந்த வருடத்தின் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கலாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர்
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

பாடசாலை ஆரம்பமானதும் பாரிய போராட்டம் வெடிக்கும் – எச்சரிக்கும் முக்கிய தரப்பு

Suki
பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பாரிய போராட்டம் வெடிக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளங்கள் இருபதாயிரம் ரூபாவினால் உயர்த்தப்பட வேண்டுமென அவர் கோரிக்கை
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

அரச வேலை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அதிரடி கருத்து

Suki
அரச சேவையை மேலும் விரிவுபடுத்த முடியாது என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார். சனத்தொகை விகிதாச்சாரத்தில் உலகிலேயே
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் நியமிப்பு

Suki
இன்று காலை திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்தக் கூட்டத்தில் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுச் செயலாளர் குகதாசன், சிரேஷ்ட உப
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்

Suki
யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களும் நேற்று வெள்ளிக்கிழமை (26) நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுரை நீதிவான் நீதிமன்றின் முன்னிலைப்படுத்தப்பட்ட இந்திய மீனவர்கள் 12
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சிறுவர்களுக்கு கசிப்பு பருகிய நபர்

Suki
யாழ்ப்பாணத்தில் இரண்டு சிறுவர்கள் போதையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ் தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் ஒன்றுவிட்ட சகோதரனால் கசிப்பு பருக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 4 மற்றும் 7 வயதான இரண்டு சிறுவர்கள்