Month : May 2024

Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன.

Suki
இந்த நிலையில் பெறுபேறுகளுக்காக காத்திருப்பவர்கள் doenets.lk/examresults என்ற பக்கத்தின் தமது தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும்..
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

வாகன இறக்குமதியில் நம்பிக்கை இல்லை ?

Suki
வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதாக அரசாங்கம் அடிக்கடி கூறுவது தொடர்பில் சந்தேகம் எழுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேகே இதனைத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும்,
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

உயர் தரப் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பு.

Suki
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டு
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி.

Suki
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது வர்த்தக வங்கிகளில் இன்றையதினம்(30) வீழ்ச்சியடைந்துள்ளது. செலான் வங்கியில்- அமெரிக்க டொலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 294.15 முதல் ரூ. 295.25 மற்றும் ரூ.303.65
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இன்றும் மக்களின் காணிகளை ,படையினர் சுவீகரிக்க முயற்சி.

Suki
யாழ்ப்பாணம்,சுழிபுரம் திருவடிநிலையில் கடற்படைக்குக் காணி சுவீகரிக்கும் முயற்சி மக்களின் கடும் எதிர்ப்பையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. திருவடிநிலையில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாமிற்கு பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்களத்தினரால் இன்று(30) காணி அளவீடு
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

இலங்கை கடல் பரப்புக்கு சிவப்பு எச்சரிக்கை.

Suki
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (28) காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பானது, அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

இன்றைய இலங்கை ரூபாவின் பெறுமதி.

Suki
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(25) சற்று சரிவை சந்தித்துள்ளது. செலான் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாற்றமின்றி ரூ. 293.75 மற்றும் ரூ. முறையே 303.25.
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் கோயில் உண்டியல் உடைப்பு – சிக்கிய மர்மநபர்.

Suki
யாழ்ப்பாணம் ஆவரங்கால் சிவன் ஆலயத்தில் உண்டியல் உடைத்து திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆலயத்தில் திருடிவிட்டு மற்றொரு ஆலயத்தில் திருட முற்பட்ட போதே சந்தேகநபர்
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் வெளிமாவட்டம்

முதலாவது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் மஹிந்த அணி

Suki
எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு பொதுஜன பெரமுன நடத்தும் முதலாவது தொகுதி மாநாடு இன்று பிற்பகல் அநுராதபுரம் தலாவையில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குகிறார். நிகழ்வில் அநுராதபுரம் மாவட்ட
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம் வெளிமாவட்டம்

நாட்டின் மழை நிலவரம் – இன்று வெளியான அறிக்கை.

Suki
தென்மேற்கு பருவக்காற்று நிலை காரணமாக மழை மற்றும் காற்று தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று வெளியாகியுள்ள வானிலை அறிக்கையிலே இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும்