துயர்பகிர்வு

மரண அறிவித்தல்

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம் போக்கத்தையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தனபாலசுப்ரமணியம் அவர்கள் 16-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னப்பிள்ளை(காவத்தை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரா(சுவிஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,
அனுஷா(பிரித்தானியா), வனஜா(சுவிஸ்), கிரிஷா(டென்மார்க்), வத்சலா(கனடா), உமா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயகுமார்(பிரித்தானியா), கணேசராஜா(சுவிஸ்), அருண்(டென்மார்க்), அன்ரூ(கனடா), பாலமுரளி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், குமாரசாமி, கிருஸ்ணபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ரஞ்சிதபூசனி, மங்கயக்கரசி மற்றும் சந்திரகலை, புஸ்பாம்பிகை(கமலா), சோமஸ்கந்தராஜா, மகேந்திரன், சறோசினி, சிவா, ரதி, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விதுஷா, கீர்த்திகன், சர்ச்சிகா(பிரித்தானியா), பூஜா(சுவிஸ்), அக்‌ஷயன்(டென்மார்க்), ஜவர்ஷன், சிரேயா, கார்ள்ஸன்(கனடா), சவீரா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

மனைவி

விஜயன்

கணேஸ்

முரளி

Related posts

மரண அறிவித்தல்

admin

எழுச்சிப் பாடல்களை தனது கம்பீரக் குரலால் பாடித் தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்காத இடத்தைப் பெற்றவர் – வர்ணராமேஸ்வரன் இழப்பிற்கு துயரஞ்சலி

Suki

மரண அறிவித்தல்: ஐயம்பிள்ளை இராமநாதன்

admin

Leave a Comment