பிக்பொஸ் புகழ், ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Add Comment