இலங்கை யாழ்ப்பாணம்

பருத்தித்துறையில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்சூடு: மணல் கடத்தல்காரர் 2 பேர் காயம்

சட்டவிரோத மணல் கடத்தல்காரர்கள் மீது விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளி பகுதியில் இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்தது

.துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.