இலங்கை

மகாஜனா கல்லூரி மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

யாழ். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று கண்டுபிடிக்கப்பட்ட 6 தொற்றாளர்களில் இவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களது தந்தை மருதனார்மடம் சந்தையுடன் தொடர்பில் இருந்து அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து கல்லூரி மாணவர்கள் 80 பேர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் இரு வாரம் சுய-தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மாகாண பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

Related posts

கிளிநொச்சியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா

admin

உப தலைவர்களிடம் கையளிக்கப்பட்டது கிழக்கில் சில உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள்!

admin

கொரோனா தொற்றில் இருந்து 51 ஆயிரம் பேர் குணமடைவு !

admin

Leave a Comment