இலங்கை பிரதான செய்திகள்

24 மற்றும் 25ஆம் திகதிகள் அரச விடுமுறை தினங்களாக அறிவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகள் அரச விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளார்.

Related posts

வவுனியா நகரில் மேலும் 250 பேருக்கு அன்ரிஜென் பரிசோதனை!

admin

புத்தர் சிலை மீது இனந்தெரியாதோர் கல் வீச்சு – மாவனெல்லை

admin

விமான நிலையங்கள் திறக்கப்படும் திகதி குறித்த அறிவிப்பு

admin

Leave a Comment