Pakalavan
இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

ஜூன் 29 முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்பதில் எந்த உண்மையுமில்லை – கல்வியமைச்சு

எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை.

சுகாதார பிரிவின் ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் பரிந்துரையை கருத்திற்கொண்டு பாடசாலைகளை திறப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார்.

Related posts

சேவை விதிமுறைகளை அப்டேட் செய்துள்ள WhatsApp – இதை செய்யாவிடில் உங்கள் அக்கவுண்ட் நீக்கப்படும்!

admin

பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபான நிலையங்களுக்கும் பூட்டு!

editor

மாடுகளுக்கு இடையில் பரவும் வைரஸ்

admin

Leave a Comment