இந்தியா சினிமா

நடிகர் விஜய் நிகழ்த்திய சாதனை…ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மாஸ்டர். இப்படத்தின் வெற்றி மற்றும் வசூல் சாதனை மீண்டும் திரையரங்கம் மக்களை செல்ல வைப்பதாக இருந்தது.

இந்நிலையில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் விஜய்65 படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், ’விஜய்65’ படத்தை தோழா படத்தை இயக்கிய வம்ஷி இயக்கவுள்ளதாகவும் தென்னிந்திய சினிமாவில் இதுவரை எந்த நடிகரும் வாங்க சம்பளமாக ரூ.120 கோடி வழங்கத் தயாராகவுள்ளதாகவும் ஆனால் இதற்கு விஜய் இன்னும் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், கடந்த 12 மாதங்களின் அதிகம் மக்களால் தேடப்பட்ட நடிகர்களின் தென்னிந்தியாவில் விஜய் முதலிடத்தில் உள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை – தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்!

admin

சட்டவிரோதமாக சிறைவைக்கப்பட்டார் ஈழத்து நாயகி?

admin

சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்ட வேண்டும் – பிரபல நடிகர் பேச்சு

admin

Leave a Comment