இந்தியா சினிமா

தனது அம்மாவுடன் சிறு வயதில் நடிகை அனுஷ்கா எடுத்துக்கொண்ட போட்டோ

தளபதி விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி.

இதன்பின் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் திரைப்படம் இவருக்கு தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இடம் பெற்று தந்தது.

இதனை தொடர்ந்து தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஜொலித்து வந்தார் அனுஷ்கா.

ஆனால் இஞ்சி இடுப்பழகி படத்திற்கு இவர் உடல் எடையை அதிகரித்து, அதன்பின் குறைக்கு முடியாமல் போனதினால், பட வாய்ப்புகள் குறைய துவங்கியது.

இதனால் தற்போது திரையுலகில் இருந்து கொஞ்சம் தள்ளியே இருக்கிறார் நடிகை அனுஷ்கா.

இந்நிலையில் நடிகை அனுஷ்கா தனது அம்மாவுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்…

Related posts

தமிழில் பேசி தனது நன்றியை தெரிவித்தார் நடிகர் அக்‌ஷய் குமார்

admin

டி.டி.வி.தினகரனின் கட்சிக்கு குக்கர் சின்னம் வழங்க முடியாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு

admin

வடசென்னை படத்தை தனுஷ் எங்கு சென்று பார்த்திருக்கிறார் பாருங்கள்!

admin

Leave a Comment