இந்தியா

சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் சொர்க்க பூமி லிட்டில் இந்தியா !!!

சிங்கப்பூரில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு நபர்கள் பணியாற்றி வருகின்றனர் .

சிங்கப்பூரை பொறுத்தவரையில் சிங்கப்பூரில் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு சொர்க்க பூமியாக கருதப்படுவது தேக்கா என்று அழைக்கப்படும் லிட்டில் இந்தியா.https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-3597805995099877&output=html&h=60&slotname=8197571879&adk=3013891998&adf=1311548547&pi=t.ma~as.8197571879&w=468&lmt=1624341097&psa=0&format=468×60&url=https%3A%2F%2Fmadrasstation.in%2F2021%2F06%2F21%2Flittle-india-singapore%2F%3Ffbclid%3DIwAR3X1koyZpF9SET5leJnPzEcU7yQdCF3lcgjEgm2j79ew1A3n9tcB48W2fk&flash=0&wgl=1&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMCIsIng4NiIsIiIsIjkxLjAuNDQ3Mi4xMTQiLFtdLG51bGwsbnVsbCxudWxsXQ..&dt=1624341097458&bpp=1&bdt=1735&idt=370&shv=r20210617&cbv=%2Fr20190131&ptt=9&saldr=aa&abxe=1&prev_fmts=728×90%2C468x60&correlator=2125466224195&frm=20&pv=1&ga_vid=1974662394.1624341098&ga_sid=1624341098&ga_hid=94061569&ga_fc=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=864&u_w=1536&u_ah=824&u_aw=1536&u_cd=24&u_nplug=3&u_nmime=4&adx=340&ady=755&biw=1519&bih=754&scr_x=0&scr_y=0&oid=3&pvsid=2238099239971620&pem=421&ref=https%3A%2F%2Fl.facebook.com%2F&eae=0&fc=640&brdim=0%2C0%2C0%2C0%2C1536%2C0%2C1536%2C824%2C1536%2C754&vis=1&rsz=%7C%7CoeEbr%7C&abl=CS&pfx=0&fu=0&bc=31&ifi=3&uci=a!3&btvi=1&fsb=1&xpc=BYZmZk8QGf&p=https%3A//madrasstation.in&dtd=374

Little India Street

தங்களுக்கு தேவையான மளிகை சாமான்கள், பூஜை சாமான்கள், வாங்குவது நட்புகளை சந்திப்பது உறவுகளிடம் அளாவி கொள்வது என வெளிநாட்டு ஊழியர்களின் மற்றுமொரு தாய்மடி லிட்டில் இந்தியா .

சிங்கப்பூரில் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து நாட்டைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை என்றால் கொண்டாட்டம்தான் லிட்டில் இந்தியாவில் ஒருங்கிணைந்து நட்புகளை சந்தித்துக் கொள்வதும் தங்களின் சொந்த ஊர்களிலிருந்து நண்பரிடம் கொடுத்து விடப்பட்ட பொருட்களை பெறுவது வழக்கம்.

தற்போது சிங்கப்பூரில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைகள் உள்ளன. இதனால் தங்கும் விடுதியில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் முன்பு வருவதைப் போல் தற்போது லிட்டில் இந்தியா பகுதிக்கு வர முடிவதில்லை முன் அனுமதி பெற்றே வரமுடியும்.

Little India (Tekka)

லிட்டில் இந்தியா சிங்கப்பூரின் முக்கிய சுற்றுலாத்தலமாக மட்டும் இல்லாமல் முக்கிய வணிக பகுதியாகக் கருதப்படுகிறது. சுற்றுலாப்பயணிகளுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் வர்த்தகத்தை மேற்கொள்ள கூடியவர்கள் சிங்கப்பூரில் பணியாற்றி வரும் வெளிநாட்டு ஊழியர்கள். தற்போது வெளிநாட்டு ஊழியர்களின் வரத்து லிட்டில் இந்தியா பகுதியில் குறைந்திருப்பதால் லிட்டில் இந்தியாவில் வணிகத்தின் வளர்ச்சியும் குறைந்துள்ளது.

சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் தற்போது நோய்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனவே விரைவில் தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புகளும் இருக்கிறது அதனால் சகஜமான நிலையை சிங்கப்பூர் விரைவில் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் வெளிநாட்டு ஊழியர்களின் தாய்மடி லிட்டில் இந்தியா பழையநிலைக்கு விரைவில் திரும்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

எரிபொருள் விலையை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வாருங்கள்: ராகுல் காந்தி கோரிக்கை

admin

முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை – 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

admin

காற்று மாசுவால் டெல்லியில் மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

admin

Leave a Comment