இந்தியா இலங்கை

முதல்வர் ஸ்டாலினுடன் நிற்கும் நடிகர் விஜய், தலைமையேற்கும் படி ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், வரும் 22 ஆம் தேதி தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

இதனை ரசிகர்கள் இணையத்தில் CDP எல்லாம் வெளியிட்டு கொண்டாடி வரும் நிலையில், சென்னை, மதுரை உள்பட பல நகரங்களில் விஜய் பிறந்தநாள் குறித்த போஸ்டர்களும் ஒட்டப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திண்டுக்கல் நகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் விஜய் ஆகிய இருவரும் செங்கோலுடன் இணைந்து நிற்பது போலவும், அதில் ’ஏழை எளியவர்களுக்கான நல்லாட்சியை வழங்கிட தம்பி வா! தலைமை ஏற்க வா! என முக ஸ்டாலின் விஜய்யை அழைப்பது போன்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

Related posts

கிளிநொச்சியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து உணவகம் ஒன்றுக்குள் புகுந்த பேருந்து!

Rajith

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 214 பேர் கைது

Rajith

பண்டாரகம பகுதியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி!

admin

Leave a Comment