இலங்கை

யாழ்ப்பாணத்தில் 75 பேருக்கு கோரோனோ தொற்று

யாழ்ப்பாணத்தில் 75 பேருக்கு நேற்று திங்கட்கிழமை கோரோனோ தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன் , வட மாகாணத்தில் 141 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் -75 பேரும் கிளிநொச்சி – 20 பேரும், முல்லைத்தீவு -03 பேரும், வவுனியா -26 பேரும் மற்றும் மன்னாரில் 17 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

Related posts

மன்னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி

admin

இன்றும் சில பிரதேசங்களுக்கு பலத்த மழை எதிர்ப்பார்ப்பு

admin

ஸ்ரீலங்கா அரசா்கத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் போராட்டம்!

Rajith

Leave a Comment