இந்தியா சினிமா

டொக்டர் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள டொக்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஓடிடி உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இந்தப்படம் வெளியாகவுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகளுக்கு நடுவில் வெடித்த சண்டை? வெளியேறும் முக்கிய நடிகை

admin

தமிழகத்தில் மூன்று புதிய சட்டக்கல்லூரிகள்: எடப்பாடி உறுதி

admin

முகிலன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு பொய்யானது – மனைவி பூங்கொடி

admin

Leave a Comment