இந்தியா சினிமா

லோகேஷுடன் இணையும் கமல்!

மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதுடன், பிரபல  மலையாள நடிகரான பஹத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சிம்பு லவ் சர்ச்சையை பேசிய ஸ்ரீநிதி, மருத்துவமனையில் அனுமதி

Rajith

திருவள்ளுவர் குறித்த விவகாரம்: தமிழகம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு திருமாவளவன் அழைப்பு

admin

தமிழக உள்ளூராட்சி தேர்தல் அட்டவணை வெளியீடு

admin

Leave a Comment