சினிமா

இனி இந்த நிகழ்ச்சியும் வேண்டாம் !! இந்த சேனலும் வேண்டாம் !! அதிரடியாக பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய வனிதா !! பிண்ணனியில் இப்படி ஒரு காரணமா ??

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் யார் பிரபலம் அடைந்தார்களோ இல்லையோ வனிதா மிகவும் புகழ்பெற்றார்.குறிப்பாக பிக் பாஸில் அவரின் குணம் வெளிப்பட்டதால் மக்களால் அதிகமாக வெ று க்கப்பட்டார்.அதுமட்டுமல்லாமல் வெளியே வந்த பிறகும் பல்வேறு பி ர ச் சனைகளில் மாட்டினார்.

நான்காவதாக திருமணம், பின் பிரிந்தது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜெயித்தது என அவரை பற்றி நிறைய விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் தினமும் வந்துகொண்டே இருக்கிறது.

தற்போது விஜய் டிவி  பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக பங்கு பெற்றுவந்தார். இந்நிலையில், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னை அ வ மானப்படுத்துவது, கொடுமைப்படுத்துவது முதலானவற்றை நான் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறேன். எனது குடும்பமாகவே இருந்தாலும் அதனை எ திர்கொள்வேன் என்பதை உலகமே அறியும். பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்குப் பிறகு, பிரபல தொலைக்காட்சி எனக்கு மற்றொரு வீடாக இருந்து வருகிறது.

தொலைக்காட்சி நிறுவனத்தோடு எனக்கு எந்தப் பி ர ச் னையும் இல்லையென்ற போதும், பணியிடத்தில் நிகழும் மோ ச மா ன தா க் கு தல்களையும், நெறியற்ற நடவடிக்கைகளையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனது தொழில்முறை வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலரால் நான் அ வ மானப்படுத்தப்பட்டதோடு, எனக்கு அ நீ தி நிகழ்த்தப்பட்டது. பணியிடங்களில் பெண்களை மோ ச மாக நடத்துவது ஆண்கள் மட்டுமல்ல; பொ றா மை பிடித்த பெண்களும் அப்படியே நடந்துகொள்கிறார்கள். கிடைக்கும் வாய்ப்புகளையும் ஒ ழிக்க முயல்கிறார்கள்.

பல ஆண்டுகள் அனுபவம் மிக்க சீனியர் ஒருவர் தன்னைவிட வயது குறைந்தவர்களிடம் இப்படி நேர்மையின்றி நடந்துகொள்வது எனக்கு வருத்தம் அளிக்கிறது. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மற்ற போட்டியாளர்களுக்கு எனது வாழ்த்துகள். என்னால் இந்தப் போட்டியில் இருந்து விலகிய சுரேஷ் சக்ரவர்த்தியிடம் மன்னிப்பு கோருகிறேன்’ என்றார்.

Related posts

சிம்பு திரைப்படத்தை வெளியிட தடை?

editor

பொலிவுட் திரையுலகிற்குள் நுழைகிறார் மேகா ஆகாஷ்!

admin

ஆரம்பமாகிறது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம்

admin

Leave a Comment