இந்தியா சினிமா

ரிலீஸ் முன்பே உலக சாதனை செய்த அஜித்தின் வலிமை- கொண்டாட்டத்தின் உச்சத்தில் ரசிகர்கள்

நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் கடந்த வருடத்திற்கு முன்பே பூஜை போடப்பட்டு தொடங்கியது. பட பூஜையின் போதே பெயர் வலிமை என கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி எல்லாம் கொடுத்தார்கள்.

ஆனால் அதன்பிறகு எந்த ஒரு சின்ன அப்டேட்டும் இல்லை. அதாவது ஃபஸ்ட் லுக், டீஸர் என எதுவும் வெளியாகவில்லை. இதனால் அஜித்தின் ரசிகர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

தற்போது இந்த மாதம் அஜித்தின் வலிமை படத்தின் ஃபஸ்ட் லுக் வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்க, அந்த நாளுக்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

இந்த நிலையில் தான் எந்த ஒரு அப்டேட்டும் இல்லாத அஜித்தின் வலிமை படம் ஒரு சாதனை செய்துள்ளது. Book My Showவில் ஹாலிவுட் படமான அவஞ்சர்ஸ் என்ட் கேம் தான் அதிக இன்ட்ரஸ்ட் பெற்று முதல் இடத்தில் இருந்தது.

அஜித்தின் வலிமை அப்பட சாதனையை முறியடித்து அதிக இன்ட்ரஸ்ட் பெற்று முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

Related posts

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்பு

admin

திருவாரூர் இடைத்தேர்தலை தற்போதைக்கு நடத்த முடியாது: ஓ.பி ராதவ்

admin

ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய கூடாது – சென்னை ஐகோர்ட் தடை

admin

Leave a Comment