இலங்கை பிரதான செய்திகள்

நாட்டில் ஜூலை 21 புனித ஹஜ்ஜுப் பெருநாள்

இலங்கை வாழ் முஸ்லிம்கள் புனித ஹஜ்ஜுப் பெருநாளை எதிர்வரும் 21 ஆம் திகதி கொண்டாடவுள்ளனர்.

‘துல்ஹிஜ்ஜா’ மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நேற்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

‘துல்ஹிஜ்ஜா’ மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத காரணத்தினால் துல்-கஃதா மாதத்தை 30 ஆகப் பூர்த்தி செய்வதாகத் தீர்மானிக்கப்பட்டது. 

இதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது.

Related posts

கொரோனாவினால் மட்டக்களப்பில் இருவர் உயிரிழப்பு!

admin

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 700 பேர் குணமடைவு !

admin

கட்சியின் கொறடா பதவியில் இருந்து விலகினார் ஸ்ரீதரன்!

admin

Leave a Comment