இலங்கை பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் தூக்கில் தொங்கி உயிரிழப்பு

சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தூக்கில் தொங்கி தனது உயிரை மாய்த்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர்,இராமாவில் கொடிகாமத்தைச் சேர்ந்த சி.கஜேன் (28) வீட்டிற்கு அருகிலுள்ள காணியில் இரவு மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர்,இராமாவில் கொடிகாமத்தைச் சேர்ந்த சி.கஜேன் (28) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

சிறு போகத்தின் போது கைவிடப்பட்டுள்ள 50 ஆயிரம் ஏக்கர் வயலில் மீண்டும் பயிர்ச்செய்கை!

admin

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அமைக்க நல்லூார் பிரதேச சபை அனுமதி!

admin

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிலுள்ள மாணவர்க்கு கைத்தொலைபேசிகள்:அமைச்சர் பீரிஸ்

Rajith

Leave a Comment