இலங்கை பிரதான செய்திகள்

அனைத்து மாணவர்களுக்கும் சமமான முறையில் கல்வி வழங்க வேண்டும் – ஆதிவாசிகளின் தலைவர்

அனைத்து மாணவர்களுக்கும் சமமான முறையில் கல்வி வழங்க வேண்டும் என ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் உள்ள பிரச்சினைகளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலையிட்டு அதற்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டும் என ஆதிவாசிகளின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமமான முறையில் கல்வி வழங்கப்படுவதில்லை என ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
இணையத் தள கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து ஆசிரியர்கள் விலகுவதால் எதிர்காலத்தில் நாட்டின் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பிள்ளைகள் மிகவும் உதவியற்றவர்களாகி விடுவார் கள் என ஊருவரிகே வன்னில அத்தோ தெரிவித்துள்ளார்.
குறித்த பிரச்சினைக்கு அரசாங்கம் மிக விரைவாகத் தீர்வு காண வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தபால் கட்டணங்களில் திருத்தம்!

admin

வீரவன்சவின் அமைச்சில் மாற்றம் ; ஆளுந்தரப்பின் பங்காளிக் கட்சிகள் மீதான மற்றொரு தாக்குதல் – அமைச்சர் வாசு

Rajith

2022 பீபா உலகக் கிண்ணம்; முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட பார்வையாளர்களுக்கு மாத்திரம் கட்டார் அனுமதி

Rajith

Leave a Comment