இலங்கை பிரதான செய்திகள்

18 வயதுக்குக் குறைந்த சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி

நாட்டில் 18 வயதுக்குக் குறைந்த சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இதுதொடர்பான பரிந்துரைகள் எதுவும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தகன மேடையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து- இறப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு

admin

முல்லைத்தீவில் ஊடுருவி வட- கிழக்கு நில இணைப்பினை உடைக்கும் சதித்திட்டமே அரங்கேறியுள்ளது- சிறிகாந்தா

admin

நாடாளுமன்றில் இடம்பெற்ற குழப்ப நிலைமை தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்தவாரம்

Rajith

Leave a Comment