இலங்கை யாழ்ப்பாணம்

ராணுவத்தினரால் யாழில் கிருமி தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!

யாழில் ராணுவத்தினரால்  கிருமித் தொற்று நீக்கம் செயற்பாடு முன்னெடுப்பு!

யாழ்  குடாநாட்டில் கொரோனா  நிலைமையினை கட்டுப்படுத்தும் முகமாக பொது மக்கள் அதிகமாக நடமாடும் யாழ்  மின்சார நிலைய வீதி பகுதி இன்றைய தினம் ராணுவத்தினரால்   நீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டதோடு கிருமித் தொற்று நீக்கி மருந்து விசிறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
 

யாழ் குடாநாட்டில் கொரோனா தொற்றினை  கட்டுப்படுத்த பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் ராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் இராணுவத்தின்  512 வது பிரிகேட்  படையினரார்  குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Related posts

இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் 3 வார்டுகளுக்கு பூட்டு

admin

உணவு பொதியிடலுக்குப் பயன்படுத்தப்படும் LUNCH SHEET தடை

Rajith

புழக்கத்திற்கு விடப்படவுள்ள புதிய 20 ரூபா நாணயம்

admin

Leave a Comment