Covid 19 இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

நயினாதீவில் இறுதிச் சடங்கில் பங்கேற்ற மூவருக்கு கொவிட் தொற்று

நயினாதீவில் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட மூவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை நயினாதீவில் வசிக்கும் வயோதிபப் பெண்மணி யொருவர் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்தார்.
அவரது இறுதிச் சடங்கில் ஊரவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அந்நிலையில் ஓரிரு நாட்களில் உயிரிழந்தவரின் சகோதரி உள்ளிட்ட சிலருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் வைத்தியசாலைக்குச் சென்றபோது, அங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் மூவருக்கு தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து சுகாதாரப் பிரிவினர் மேலதிக நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

வெற்றியளித்துள்ள இஞ்சி மற்றும் மஞ்சள் செய்கை!

admin

இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட ஆவணத்தில் உள்ள கையொப்பம் குறித்து சட்ட நடவடிக்கை

Rajith

இந்திய Covid-19 தடுப்பூசி தொடர்பான ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தில்…

admin

Leave a Comment