இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் விளையாட்டு

பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் உலக சாதனை

டோக்கியோவில் இடம்பெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை தனது முதலாவது தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளது.F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்து இந்த தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.  

Related posts

12 மில்லியன் ரூபா பணத்துடன் இருவர் கைது

admin

சீன தூதரகத்திடம் பாதுகாப்பு செயலாளர் முன்வைத்துள்ள கோரிக்கை

Rajith

பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பேரவையின் தலைவராக சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே!

admin

Leave a Comment