இலங்கை பிரதான செய்திகள்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 581 பேர் கைது

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டிலேயே கட ந்த 24 மணி நேரத்தில் மேலும் 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் 85 வாகனங்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரை 61,587 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாணத்தில் உள்வரும், வெளியேறும் 14 நுழைவாயில் களில் 805 வாகனங்களில் பயணித்த 1,792 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கோரோனா தொற்றால் பாதித்த மாணவி பரீட்சை எழுத யாழ்.பல்கலை நிர்வாகத்தால் ஏற்பாடு

admin

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 9 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

Rajith

‘எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள்’ – யாழில் உறவுகள் போராட்டம்

admin

Leave a Comment