இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் மர்மக் காய்ச்சலால் 33 குழந்தைகள் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேசத்தில் பரவிவரும் மர்ம காய்ச்சல் காரணமாக 33 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மெயின்புரி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் குறித்த மர்மக் காய்ச்சல் பரவி வருகின்ற நிலையில், 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை அவர் பார்வையிட்டார்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கொரோனாவுக்கு ஒதுக்கப்பட்ட சிகிச்சை நிலையங்கள் குறித்த மர்ம காய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதே மருத்துவமனையில் ஏறக்குறைய 30 குழந்தைகள் இந்த காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

Related posts

இலங்கையின் அத்துமீறல் செயற்பாடுகளை தடுக்க வேண்டும்: ராமதாஸ்

admin

சி.பி.ஐ இயக்குநராக அலோக் வர்மா மீண்டும் பதவியேற்பு!

admin

தமிழகத்தில் கண்காணிப்புப் பணியை புலனாய்வு அமைப்புகள் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்!

admin

Leave a Comment