Covid 19 பிரதான செய்திகள்

தென்னாப்பிரிக்க கொரோனா வைரஸ் இலங்கைக்குள் நுழைவதை தடுக்க முடியாது என அரசாங்கம் தெரிவிப்பது பொறுப்பற்றது – அரச மருத்துவ ஆய்வக நிபுணர் சங்கம்

தென்னாப்பிரிக்காவின் கொரோனா வைரஸ் மாறுபாடு நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க எதுவும் செய்ய முடியாது என்ற அரசாங்கத்தின் அறிக்கை பொறுப்பற்றது என அரச மருத்துவ ஆய்வக நிபுணர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டை சிவப்பு பட்டியலில் இருந்து விடுவிக்க, தற்போதுள்ள வைரஸ் வகைகள் மற்றும் வைரஸின் நிகழ்தகவை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என அச்சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
பத்து நாள் அமுல்படுத்தப்பட்ட பொது முடக்கலின் தோல்வியால், அதனை நீடிக்க வழிவகுக்கும்.
பத்து நாட்களுக்கு உடனடியாக கடுமையான பொது முடக்கலை விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பிரதமருடன் முக்கிய கலந்துரையாடல்-அரசாங்கத்திற்குள் முரண்பாடு ?

Rajith

மணிவண்ணனே தொடர்ந்தும் மாநகர முதல்வர்,கட் சியிலும் இருக்கலாம்

admin

எரிபொருள் விலையை குறைக்கவும் நிவாரணம் வழங்கவும் தீர்மானம் எடுக்கப்படும்: நிதி அமைச்சர் பஷில்

Rajith

Leave a Comment