இலங்கை பிரதான செய்திகள்

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை தொடர பிரிட்டன் தீர்மானம் – இலங்கை வெளிவிவகார அமைச்சு

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை தொடர்ந்து நீடிப்பதற்கு பிரிட்டன் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் 2000 ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கு உள்துறை அமைச்சர் தீர்மானித்துள்ளார் என இலங்கை அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய மேலும் 45 பேர் கைது I

admin

இலங்கையில் நேற்றைய தினம் 1537 பேருக்கு கொரோனா

Rajith

பிரதமர் மஹிந்தவுக்கு இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் வாழ்த்து தெரிவிப்பு

Rajith

Leave a Comment