Covid 19 இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

நான்கு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை வருகை

நான்கு மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையும் என்று கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் அதிகளவான தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இதனால் சீனாவிலிருந்து இலங்கை பெற்றுக் கொண்ட சினோபார்ம் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 22 மில்லியனாக அதிகரிக்கும்.

Related posts

பொத்துவில் – பொலிகண்டிப் பேரணி 3ஆம் நாள் வவுனியாவில் நிறைவு!

admin

நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

admin

யாழில் கொரோனா தொற்றினால் வயோதிபப் பெண் உயிரிழப்பு!

admin

Leave a Comment