இலங்கை பிரதான செய்திகள்

ஊரடங்கு மேலும் நீடிப்பு- வெளியானது அறிவிப்பு

கொவிட் நிலைமை காரணமாக தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 6 ஆம் திகதியுடன் முடிவுறுத்தப்படவிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் இயங்குமென தெரிவிக்கப்படுகிறது.

Related posts

யாழ்ப்பாணம் – சென்னைக்கு இடையில் விரைவில் விமான சேவைகள் ஆரம்பம்: அரசாங்கம்!

admin

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் நாடு திரும்பினால் தனிமைப்படுத்தல் இல்லை – சுகாதார அமைச்சு

admin

ஊரடங்கு உத்தரவை மீறிய 418 பேர் கைது

Rajith

Leave a Comment