இந்தியா

ஆளில்லா விமானம் தயாரிப்பு: இந்தியா- அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்து!

ஆளில்லா விமானம் தயாரிப்பதற்கு இந்தியா- அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ஒப்பந்தம்  செய்துக்கொண்டுள்ளது.

பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்முயற்சியின் கீழ் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதற்கான திட்ட அறிக்கையில், இந்திய இராணுவ அமைச்சகமும்  அமெரிக்க பாதுகாப்பு துறையும் கையெழுத்திட்டன.

மேலும், இரு நாடுகள் இடையிலான பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வலுப்படுத்துவதில் இது ஒரு முக்கியமான நடவடிக்கை என்று இராணுவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

இந்திய அரசின் பிரதிநிதியா சுமந்திரன்?

Rajith

டெல்லி காங்கிரஸின் தலைவராகிறார் நவ்ஜோத் சிங் சித்து?

admin

விக்கிரவாண்டி தொகுதிக்கு ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு!

admin

Leave a Comment