இந்தியா

18 நாடுகளுக்கான இடைக்கால விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானம்!

கொரோனா தொற்று பரவல் குறைவடைய ஆரம்பித்துள்ள நிலையில், செப்டம்பர் மாதத்தில்  இருந்து 18 நாடுகளுக்கான இடைக்கால விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி 18 நாடுகளை சேர்ந்த 49 நகரங்களுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான முன்பதிவுகளை ஏர் இந்தியா இணையத்தளம் மூலம் மேற்கொள்ள முடியும் எனவும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றின் பரவலுக்கு ஏற்ப குறிகிய கால அறிவிப்பில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நடிகர் அப்பாஸுக்கு இவ்வளவு அழகிய மகளா?- 21 வயதாகும் அவரது மகளின் வைரல் புகைப்படம்

Rajith

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பது தேசிய இனத்தின் மீது சுமத்தப்பட்ட அவமானம்- சீமான்

admin

வாவர் பள்ளிவாசலுக்குச் செல்ல தடையில்லை – ஜமாத் நிர்வாகிகள் அறிவிப்பு

admin

Leave a Comment