சினிமா

சிம்புவின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள திரைப்படங்கள்!

நடிகர் சிம்பு நடிக்கும் பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும்  17 நாட்கள் மட்டுமே நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதனையடுத்து மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதேநேம் சிம்பு நடித்து முடித்துள்ள மஹா என்ற திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபலம்

admin

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகளுக்கு நடுவில் வெடித்த சண்டை? வெளியேறும் முக்கிய நடிகை

admin

‘சிந்துபாத்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

admin

Leave a Comment