விளையாட்டு

ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ண போட்டி – இலங்கை குழாம் அறிவிப்பு

இருபதுக்கு 20 ஆண்களுக்கான உலகக் கிண்ண போட்டிக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் ஓமானில் 2021 ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கிண்ண போட்டி இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்த அணிக்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஒப்புதல் வழங்கியுள்ளார்.

அதற்கமைய பெயரிடப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள்

தசுன் ஷானக்க (தலைவர்), தனஞ்சய டி சில்வா (உப தலைவர்), குசல் பெரேரா, தினேஸ் சந்திமல், அவிஷ்க பெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ, சரித் அசலங்க, வனிந்து ஹசரங்க, கமிந்து மெண்டிஸ், சாமிக கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, பிரவீன் ஜயவிக்ரம, நுவன் பிரதீப், துஷ்மந்த சாமீர, லஹிரு மதுஷங்,

மேலதிக வீரர்கள்

லஹிரு குமார, பினுர பெர்னாண்டோ, அகில தனஞ்சய, புலின தரங்க

Related posts

இலங்கை – ஸ்கொட்லாந்து போட்டி கைவிடப்பட்டது!

admin

இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது பாகிஸ்தான்!

admin

உலக சம்பியனுக்கே இந்த சோதனையா? ஒட்டுமொத்தமாக பழி தீர்த்தது இங்கிலாந்து!

admin

Leave a Comment