இலங்கை

பருப்பின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு

இலங்கையில் பருப்பின் விலை மேலும் அதிகரிக்ககூடும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தையில் பருப்பின் விலையானது தற்போது 250 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அவுஸ்ரேலியா மற்றும் கனடாவில் இருந்தே நாட்டிற்கு பருப்பு கொள்வனவு செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கனடாவில் விளைச்சல் குறைந்துள்ளமையால் பருப்பின் விலை அதிகரிக்கும் சாத்தியம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாகாண அரசாங்கத்தை பாதுகாக்க இந்தியா முயற்சி எடுக்கவில்லை- சிவசக்தி ஆனந்தன்

Rajith

கொரோனா கட்டுப்பாடு இல்லாமல் பரவியுள்ளது – தொற்றில் இருந்து குணமடைந்த தயாசிறியின் கோரிக்கை

admin

இந்திய தூதுவருடன் கூட்டமைப்பு சந்திப்பு

Rajith

Leave a Comment