இலங்கை

சில கட்டுப்பாடுகளுடன் அடுத்த வாரம் நாட்டைத் திறக்க வாய்ப்பு

சில கட்டுப்பாடுகளுடன் அடுத்த வாரம் நாட்டைத் திறக்க வாய்ப்பு சவேந்திர சில்வா ‼️ நாடு திறந்தாலும்,மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள கொவிட் தடுப்பு செயலணிக்கூடத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related posts

நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம் இன்று

admin

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக பூட்டு

admin

மடு மாதா திருத்தலத்தின் ஆடிமாத திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது!

Rajith

Leave a Comment