இலங்கை

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர், ஜனாதிபதியிடம் இருந்து நியமனக் கடிதம் பெற்றார்…

இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் அவர்கள், இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடமிருந்து, தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். பிரசித்திபெற்ற பட்டயக் கணக்காளரான அஜித் நிவாட் கப்ரால் அவர்கள், இதற்கு முன்னர் அமைச்சின் செயலாளராகவும் சுமார் 9 மாதக் காலப்பகுதி வரையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற்படி நியமனக் கடிதம் பெறும் நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

நாட்டைப் பிளவுபடுத்துவது எமது நோக்கமல்ல எமக்கான தீர்வையை கேட்கின்றோம்- இரா.சம்பந்தன்

admin

அமெரிக்க- பிரித்தானிய கொவிட்-19 தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு ஈரான் தடை!

admin

குற்றச்சாட்டுகளில் இருந்து வாஸ் குணவர்தன மற்றும் அவரது மனைவி விடுதலை – மேல் நீதிமன்றம்

admin

Leave a Comment