இலங்கை ராசிபலன்

ராசி பலன் (21.10.2021)

மேஷம்

பொதுப்பலன்கள்:
இன்றைய நாள் மிகவும் பரபரப்பாக இருக்கும். ஆனால் நீங்கள் ரிலாக்ஸ்டாக இருங்கள்.

வேலை / தொழில்:
இன்று நீங்கள் ஓய்வெடுக்க இயலாத அளவிற்கு வேலை இருக்கும். அதன் காரணமாக நீங்கள் சில அசௌகரியங்களை உணர்வீர்கள்.

காதல் / திருமணம்:
குடும்பத்தில் சில குழப்பங்கள் காணப்படும். நீங்கள் அனுசரித்துப் போக வேண்டியது அவசியம்

பணம் / நிதிநிலைமை:
அதிகரிக்கும் செலவினங்களினால் கவலைகள் உண்டாகும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தவும்.

ஆரோக்கியம்:
ஆரோக்கியம் சற்று கவலை அளிப்பதாக இருக்கும். நீங்கள் களைப்புடன் காணப்படுவீர்கள்.

ரிஷபம்

பொதுப்பலன்கள்:
இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். உங்கள் செயல்களில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். உற்சாகமாக இருப்பீர்கள் என்றாலும் திட்டமிடல் அவசியம்.

வேலை / தொழில்:
இன்றைய வேலைகள் மிகவும் கடினமாக இருக்கும். நீங்கள் பொறுமை இழக்க நேரிடலாம். உங்கள் திறமை கேள்விக்குறியாக அமையலாம்.

காதல் / திருமணம்:
உங்களின் சுயநலப் போக்கு காரணமாக தம்பதிகளுக்கிடையேயான உறவு பாதிக்கும். எதிலும் யதார்த்தமாக இருப்பது நல்லது.

பணம் / நிதிநிலைமை:
இன்று நிதிநிலைமை சீராக இல்லை. கூடுதல் செலவினங்கள் நேரலாம்.

ஆரோக்கியம்:
இன்று கால் வலி மற்றும் தலைவலி போன்ற உபாதைகளால் நீங்கள் பாதிக்கப்படலாம். குளுமையான உணவுகளைத் தவிர்க்கவும்.

மிதுனம்

பொதுப்பலன்கள்:
சிறந்த திட்டமிடலின்மை காரணமாக அவநம்பிக்கை உணர்வு எழும். இதனால் உங்கள் தன்னம்பிக்கை குறையும். பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் பெறலாம்.

வேலை / தொழில்:
பணியிடத்தில் உங்கள் சக பணியாளர்களுடன் பிரச்சினைகள் ஏற்படலாம். பொறுமையுடன் இருந்து கடமையைச் செய்யுங்கள்.

காதல் / திருமணம்:
உங்கள் எண்ணங்களை சரியாக பரிமாறிக் கொள்ளாததன் காரணமாக கணவன் மனைவி உறவில் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

பணம் / நிதிநிலைமை:
இன்று பணப் பற்றாக்குறை காணப்படுகின்றது. உங்கள் செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடலாம்.

ஆரோக்கியம்:
மன அழுத்தத்தின காரணமாக உங்கள் உடல் பகுதிகளில் உபாதைகள் ஏற்படலாம். தியானம் செய்வதன் மூலம் ஆரோக்கியத்தை சிறந்த முறையில் வைத்திருக்க முடியும்.

கடகம்

பொதுப்பலன்கள்:
இன்று முற்போக்கான வளர்ச்சி ஏற்படும் நாள். முக்கியமான முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். அது உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.

வேலை / தொழில்:
பணியில் இன்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கடினமான பணிகளிலும் உங்கள் திறமை பளிச்சிடும்.

காதல் / திருமணம்:
இன்று உங்கள் வாழ்க்கைத்துணையார் மகிழ்ச்சியுடன் காணப்படுவார். இன்று உங்கள்நண்பருடைய வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள்.

பணம் / நிதிநிலைமை:
இன்று நிதிநிலைமை சீராக உள்ளது. எதிர்காலத்திற்கு பயன் தரும் வகையில் இன்று சேமிப்பீர்கள்.

ஆரோக்கியம்:
இன்று நீங்கள் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் காணப்படுவீர்கள் என்பதனால் ஆரோக்கியம் மிகச் சிறந்த முறையில் இருக்கும்.

சிம்மம்

பொதுப்பலன்கள்:
கோவில் திருவிழாக்கள் அல்லது ஆன்மிகக் காரியங்கள் இன்று உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கவும்.

வேலை / தொழில்:
இன்று உங்கள் பணியில் பிரகாசிப்பீர்கள். இன்று ஓய்வில்லாமல் பணியாற்றுவீர்கள். சிறந்த முறையில் திட்டமிட்டு பணிகளைச் செவ்வனே முடிப்பீர்கள்.

காதல் / திருமணம்:
இன்று நகைச்சுவை உணர்வுடன் காணப்படுவீர்கள். உங்கள் துணையின் உணர்வுகளை நன்கு புரிந்து கொள்வீர்கள்.

பணம் / நிதிநிலைமை:
இன்று நிதி ஆதாயமான நாள். உங்கள் தேவைக்காக கடன் வாங்குவது பயனளிக்கும்.

ஆரோக்கியம்:
இன்று உங்கள் ஆரோக்கியம் சிறந்து விளங்கும. ஆரோக்கியத்தில் எந்தவித குறைபாடும் இருக்காது.

கன்னி

பொதுப்பலன்கள்:
வாழ்க்கையின் சாரம் பற்றி இன்று நீங்கள் கற்பீர்கள். இறைவழிபாடு மற்றும் ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவதன்மூலம்; உங்கள் கவலைகளை மறக்கலாம்.

வேலை / தொழில்:
இன்று வேலைகள் அதிகமாக காணப்படும். அதை சரியான முறையில் முடிக்க உங்கள் பணிகளை சரியாக அட்டவணையிட்டு செயலாற்றுங்கள்.

காதல் / திருமணம்:
உங்களின் சுயநலப் போக்கு காரணமாக தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

பணம் / நிதிநிலைமை:
இன்று செலவுகள் காணப்படுகின்றது. செலவுகளை சமாளிக்க சிறிய அளவில் கடன் வாங்குவீர்கள்.

ஆரோக்கியம்:
இன்று கண்களில் எரிச்சல் காணப்படலாம். கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். அமைதி மற்றும் பொறுமையை கடைபிடியுங்கள்.

துலாம்

பொதுப்பலன்கள்:
இன்று உற்சாகம் குறைந்து காணப்படும். அதன் காரணமாக உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும்.

வேலை / தொழில்:
இன்று பணிச்சுமை காரணமாக பணியின் பொழுது பொறுமையின்றி காணப்படுவீர்கள். அதனால் அதிருப்தியுடன் காணப்படுவீர்கள்.

காதல் / திருமணம்:
இன்று உங்களிடம் கசப்பான உணர்வுகள் காணப்படலாம். உங்கள் நடத்தையில் அது வெளிப்படும். வாழ்க்கைத் துணையாருடன் நட்பான முறையில் அனுக முயலங்கள்.

பணம் / நிதிநிலைமை:
இன்று செலவுகளை கட்டுப்படுத்துவது கடினம். உங்கள் கைமீறிப் போகின்ற செலவுகள் காரணமாக சிறிது பணமே கையில் தங்கும்.

ஆரோக்கியம்:
இன்று தலைவலி மற்றும் சளி போன்ற உபாதைகளால் கவலை ஏற்படும். இன்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

விருச்சிகம்

பொதுப்பலன்கள்:
இன்று சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். உங்களது சிறந்த அனுகுமுறைமூலம் உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள். இன்று வெளிப்படையாகப் பேசுவீர்கள்.

வேலை / தொழில்:
கடினமான பணிகளையும் இன்று எளிதில் முடிப்பீர்கள். திருப்தியும் அடைவீர்கள். உங்கள் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்

காதல் / திருமணம்:
நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வீர்கள். ஒருவருக்கொருவர் சரியாக உருவாகியது போல் உணர்வீர்கள்.

பணம் / நிதிநிலைமை:
இன்று பணப்புழக்கம் அதிகமாகக் காணப்படும். அதிக நேர உழைப்பிற்கான ஊக்கத்தொகை உங்களது பணவரவை அதிகரிக்கும்.

ஆரோக்கியம்:
இன்று நீங்கள் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் காணப்படுவீர்கள் என்பதனால் ஆரோக்கியம் மிகச் சிறந்த முறையில் இருக்கும்.

தனுசு

பொதுப்பலன்கள்:
இன்று ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் வெற்றிகரமான பலன்களைக் காண்பீர்கள். அதன் மூலம் இன்றைய நாளை சிறப்பானதாக ஆக்குவீர்;கள. உங்கள் வாழ்க்கை தரத்ததை உயர்த்துவீர்கள்.

வேலை / தொழில்:
குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே வேலைகளை முடித்து உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள். மேலதிகாரியின் பாராட்டுகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

தனுசு காதல் / திருமணம்:
உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உண்மையான அனுகுமுறையைக் கையாள்வீர்கள். அவரும் உங்களை நல்ல முறையில் புரிந்து கொள்வார்.

பணம் / நிதிநிலைமை:
நிதிநிலைமை இன்று சீராக உள்ளது. இன்று பணத்தை சேமிப்பீர்கள்.

ஆரோக்கியம்:
இன்று உங்களிடம் காணப்படும் உற்சாகம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

மகரம்

பொதுப்பலன்கள்:
இன்று நீங்கள் சில ஏமாற்றங்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. எனவே உங்கள் செயல்களை திட்டமிட்டு அதன் படி செயலாற்றுங்கள்.

வேலை / தொழில்:
இன்று தன்னம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள். புணிகளை மெதுவாகச் செய்வீர்கள். வேலை செய்யும் முறையை முன் கூட்டியே திட்டமிடுவது நல்லது.

காதல் / திருமணம்:
நீங்கள் களைப்பாக காணப்படுவீர்கள். அது உங்கள் நடத்தையில் வெளிப்படும் அது நல்லுறவை பாதிக்கும்

பணம் / நிதிநிலைமை:
இன்று அதிக செலவுகள் காணப்படும். அதற்காக நீங்கள் கடன் வாங்க நேரிடலாம்.

ஆரோக்கியம்:
காய்ச்சல் அல்லது சளி போன்ற உபாதைகளால் பாதிக்கப்படலாம். குளுமையான பதார்த்தங்களை தவிரத்து விடுங்கள்.

கும்பம்

பொதுப்பலன்கள்:
இன்று நீங்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவீர்கள். உள்ளதைக் கொண்டு வளமோடு இருப்பீர்கள். உங்கள் இனிமையான பேச்சால் பிறரை திருப்தியடையச் செய்வீர்கள்.

வேலை / தொழில்:
திறமையுடன் செயலாற்றுவது இன்று சற்று கடினமாக இருக்கும். பணியில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும்

காதல் / திருமணம்:
நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையிடம் உணர்ச்சிப்பூர்வமாக நடந்து கொள்வீர்கள்.

பணம் / நிதிநிலைமை:
செலவுகள் அதிகமாக காணப்படுவதன் காரணமாக பணத்தை நிர்வகிப்பது கடினமாக இருக்கும்.

ஆரோக்கியம்:
தாயின் உடல் நிலை குறித்து செலவுகள் செய்ய நேரிடலாம்.

மீனம்

பொதுப்பலன்கள்:
இன்று உங்கள் திறமைகளை நன்கு புரிந்து கொள்வீர்கள் உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு உங்கள் லட்சியங்களை அமைத்துக் கொள்வீர்கள்.

வேலை / தொழில்:
சிறந்த முறையில் பணியாற்றி மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கடினமான பணிகளையும் இன்று எளிதாகச் செய்து முடிப்பீர்கள்.

காதல் / திருமணம்:
நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையிடம் நல்ல உணர்வுகளைப் பகிரந்து கொள்வீர்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும்

பணம் / நிதிநிலைமை:
நிதிநிலைமை சீராக இருக்கும். இன்று உங்களால் கணிசமாக சேமிக்க இயலும்.

ஆரோக்கியம்:
உங்களின் தன்னம்பிக்கை இன்று உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

Related posts

ஓடிடி-யிலும் தீபாவளி போட்டி ?

Suki

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சுட்டுக்கொலை

Suki

நாட்டு மக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு.

Suki

Leave a Comment