இந்தியா சினிமா

மாஸ்டர் திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது டொக்டர் திரைப்படம்!

நெல்சன் இயக்கத்தில் சிவகாரத்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டொக்டர் திரைப்படம் மாஸ்டர் திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

இதன்படி அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் இந்த திரைப்படம் 4 இலட்சத்து 50 ஆயிரம் டொலர் வசூலித்துள்ளது.

இதற்கு முன் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் 4 இலட்சத்து 39 ஆயிரம் டொலர் வசூலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தல்: தேர்தல் பிரசாரத்தில் களமிறங்குகிறார் மோடி

admin

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழைப் பெய்யும் – வானிலை ஆய்வு நிலையம்

admin

காஷ்மீரில் வளர்ச்சி தொடங்கிவிட்டால், பாகிஸ்தானின் 70 ஆண்டு காலத்திட்டம் தகர்ந்துவிடும் – ஜெய்சங்கர்

admin

Leave a Comment